கருணையில் உன் முகம் காணுகின்றேன் ☆ 24-Sep2020 ☆ AnboliTV.
உன் முகம் காணுகின்றேன் உலகில் உள்ள படைப்புக்கள் அனைத்திலும் உன் முகம் காணுகின்றேன் #AnboliTV #Fr_Thomas #கருணையில்உன்முகம் காலையில் கண் விழித்தேன் கதிரவன் ஒளியில் உன் முகம் காணுகின்றேன் கவலையில் நான் மூழ்கி வாழ்கின்றபோது கருணையில் உன் முகம் காணுகின்றேன்- உன் முகம்.... உரு தந்த பெற்றோரில் உறவாடும் உடன் பிறப்பில் உன் முகம் காணுகின்றேன் உருவாக்கும் உறவினர் நண்பர்கள் நடுவில் உயிரே உன் முகம் காணுகின்றேன் -உன் முகம்.... Who is this? Luke 9:9 இவர் யாரோ? லூக்:9:9. Music I heard with you was more than music and bread I broke with you was more than bread. - Canard Aiken. உம்மோடு கேட்ட இசை, இசையைவிட மேலானது, உம்மோடு உண்ட அப்பம் அப்பத்தைவிட மேலானது. மறந்தும் பிறன் கேடு சூழற்க சூழின் அறம் சூழும் சூழ்ந்த வன் கேடு. குறள்:204. We must learn to live together as brothers or perish together as fools. - Martin Luther King இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள் சேர் புகழ்புரிந்தார் மாட்டு. - குறள்:5. இறையன்பில் ஊன்றப்பட்ட பிறரன்பு ஒவ்வொரு விசுவாசியின் கடமை, அதுவே முழுத் திருச்சபையின் கடமையுமாகும் எல்லா நிலைகளிலும்... Heavenly Father, Form in me the likeness of your son,our Lord Jesus Christ and deepen his life within me that I may be like him in word and in deed. Increase my eagerness to do your will and help me to grow in the knowledge of your love & truth. -Amen விண்ணகத் தந்தையே இறைவா, உம் திருமகன் எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சாயலை எங்களில் உருவாக்கி அவரின் தூய வாழ்வை எங்களில் ஆழமாக்கியருளும். அதனால் எங்கள் சொல்லிலும் செயலிலும் அவரைப் போலவே இருப்போமாக. உம் சித்தத்தையே செயலாக்க எனக்கு ஆர்வத்தை தந்து உம் அன்பையும் உண்மையையும் உணரும் ஞானத்தைத் தந்தருளும். -ஆமென் #Fr_A_Thomas AnboliTV Puducherry 09443958472 anbolitv.net Watch our most recent videos: plu.sh/care #கடவுளோடு ஆழமான உறவுகொள்ள #வாழ்வுக்கு வழிகாட்டும் சிறந்த மறையுரை தொகுப்புகள் -Ad-free brief Sermons -Excerpts from Catholic Tamil Mass